இஷ்டப்படி காயப்படுத்தலாமா?.. ஆபாச போட்டோஸ்.. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆதங்கம்..!July 20, 2026 தனது புகைப்படங்கள் மார்பிங் செய்யப்படுவதால் மிகுந்த மனவேதனையில் உள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, இணையவழித் துன்புறுத்தல்களுக்கு எதிராகக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.