குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!June 27, 2026 அமைச்சர் சரத்குமாரின் சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து டிடிவி தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளதோடு, முதலமைச்சர் ஜோசப் விஜய் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.