பக்தர்கள் கவனத்திற்கு.. இனி மருதமலை கோவிலுக்குள் போன் பேச முடியாது..!March 9, 2026 கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.