Browsing: Madurai West constituency

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு ரேஷன் அரிசியை நலத்திட்ட உதவிகளாக வழங்கியதாக மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ மீது டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.