Browsing: Legal recruitment

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தகுதி அடிப்படையில் மட்டுமே நடப்பதாகவும், இதில் முறைகேடுகளுக்கு இடமில்லை என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.