Browsing: Kollywood divorce updates

நடிகர் ஜெயம் ரவியை பிரிந்துள்ள ஆர்த்தி ரவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மறைமுகப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.