அவிழ்த்துவிடப்பட்ட கைவிலங்கு.. போலீஸாருக்கு அல்வா கொடுத்த கொள்ளையன்..!June 22, 2026 பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு கோவை சிறைக்குத் திரும்பியபோது, அன்னூர் அருகே இயற்கை உபாதை கழிக்கக் கூறி கர்நாடக போலீசிடமிருந்து தப்பியோடிய கைதிக்கு வலைவீச்சு.