இந்திய பாரா கிரிக்கெட் லீக் 3.0: கோப்பையைத் தட்டிச் சென்ற தமிழ்நாடு அணி!September 8, 2026 கோவையில் நடைபெற்ற இந்திய பாரா கிரிக்கெட் லீக் (IPCL 3.0) தொடரில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாடு அணி கோப்பையைக் கைப்பற்றியது.