யானை தாக்கி விவசாயிக்கு நேர்ந்த சோகம்.. வனத்துறை அறிவுறுத்திய முக்கிய எச்சரிக்கை..!July 14, 2026 கோவை மாவூத்தம்பதி அருகே காட்டு யானை தாக்கியதில் 72 வயது விவசாயி நடராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.