வேக்ஸிங் வேண்டாம்.. முகத்தில் வளரும் முடியை நீக்க ஃபேஸ் பேக்..!July 15, 2026 முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை இயற்கையான முறையில் நீக்க உதவும் 5 எளிமையான DIY ஃபேஸ் பேக்குகள் இதோ. சருமத்தைப் பாதிக்காமல் மென்மையான பொலிவு பெற உதவும்.