Browsing: Don’t Trouble The Trouble pre release event

‘Don’t Trouble The Trouble’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா, ஃபகத் பாசிலின் அர்ப்பணிப்பையும் அவரது சினிமா பயணத்தையும் பாராட்டிப் பேசியுள்ளார்.