Browsing: Dharapuram by-election controversy October 2026

தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளது.