மே 18: சந்திராஷ்டம தினத்தில் பேச்சிலும் வாகனப் பயணத்திலும் தேவைப்படும் நிதானம்..!May 18, 2026 வாரத்தின் முதல் நாளான இன்றைய பஞ்சாங்கம் மற்றும் 12 ராசிகளுக்கான பலன்கள் (மே 18, 2026)! மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திர பலன்கள் மற்றும் விருச்சிக ராசிக்கான சந்திராஷ்டம எச்சரிக்கையுடன் கூடிய முழு விபரம் உள்ளே.