IPL 2026: சேப்பாக்கத்தில் சென்னைக்கு ‘ஷாக்’..! கடினமான இலக்கை நோக்கி அதிரடியாக ஆடிவென்றது பஞ்சாப் கிங்ஸ்..!April 4, 2026 ஐபிஎல் 2026: சேப்பாக்கத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் 210 ரன்கள் என்ற கடினமான இலக்கை அதிரடியாகத் துரத்தி சிஎஸ்கே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்.