பாதி கிணறு தாண்டிய கதையா?.. சிபிஎம் பெ. சண்முகம் கடும் பாய்ச்சல்..!May 25, 2026 பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகள் வரிக் குறைப்பு மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.