அரசியல் சதுரங்கத்தில் விஜய்க்கு வெற்றி.. ஐ.யூ.எம்.எல் தவெக-வுக்கு ஆதரவு..!May 8, 2026 தமிழகத்தில் புதிய அரசு அமைக்க தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் விசிக ஆகிய கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை கடிதம் மூலம் வழங்கியுள்ளன.