மாணவியை வழிமறித்துத் தாக்குதல்.. தந்தை உட்பட 3 பேர் கைது..!July 3, 2026 கோவையில் கல்லூரி மாணவியைத் தாக்கி, வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்த வழக்கில் தந்தை உட்பட 3 பேர் கைது; தலைமறைவானவர்களைப் பிடிக்க போலீஸ் தனிப்படை தீவிரம்.