முட்டை ஒன்னும் கெடாத பொருள் இல்ல.. லட்சக்கணக்கான குழந்தைகளின் ஆரோக்கியம் முக்கியம்..!May 27, 2026 பள்ளி மாணவர்களின் மதிய உணவு முட்டைகளின் தரம் மற்றும் விநியோகத்தில் தவெக அரசு வெளிப்படையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.