இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 1.43 லட்சம் — 30.2% வளர்ச்சி; தமிழ்நாடு முதலிடம், உலகில் 6-வது இடம்April 21, 2026
தொழிலாளியை துரத்தி தாக்க முயன்ற ஒற்றை யானை.. மேட்டுப்பாளையம் சாலையில் நீடிக்கும் அச்சம்..!March 17, 2026 கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டுயானை ஒருவர் மீது தாக்க முயன்ற சிசிடிவி காட்சி சமூகத்தில் பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நள்ளிரவில் டாஸ்மாக்.. காலையில் தடாகம் சாலை.. காட்டு யானைகளை அடர்வனத்திற்கு விரட்ட கோரிக்கை..!March 10, 2026 கோவை தடாகம் சாலை அருகே ஒற்றைக் காட்டு யானை சுற்றித்திரிந்தது; வாகன ஓட்டிகள் ஆபத்தாக அருகில் நின்று புகைப்படம் எடுத்தனர்.