வேரோடு சாய்ந்த ராட்சத மரம்.. சரக்கு வாகனம் மீது விழுந்து ஓட்டுநர் படுகாயம்..!May 6, 2026 கோவை ஆர்.எஸ்.புரத்தில் பிரம்மாண்ட மரம் வேரோடு சாய்ந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் பலத்த சேதமடைந்தன.