Browsing: Coimbatore police probe

கோவை துடியலூர் பகுதியில் மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 50 வயது நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.