‘குண்டாஸ்’ கைதியின் வெறிச்செயல்.. இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம்..!June 6, 2026 கோவை தொண்டாமுத்தூரில் காதல் முறிவால் இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சென்னை ரவுடியைக் காவல் துறையினர் கேரளாவில் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.