அரசியல் பழிவாங்கலா?.. அனிதா ராதாகிருஷ்ணன் கைது.. ஸ்டாலின் விமர்சனம்..!July 3, 2026 முதல்வர் விஜயை அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு, “ஆணவம் அழிவிற்கு வழி” என மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.