சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!September 22, 2026 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தை நேரில் ஆய்வு செய்த முதல்வர் விஜய், உணவின் தரம் குறித்துக் குழந்தைகளிடம் கேட்டறிந்து கலந்துரையாடினார்.