கொத்தவரங்காய் யாருக்கு ஆகாது?.. வாயுத் தொல்லைக்கு தீர்வு இதோ..!July 10, 2026 கொத்தவரங்காயின் மருத்துவ குணங்கள், இரத்த சர்க்கரை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு அது வழங்கும் நன்மைகள் மற்றும் தவிர்க்க வேண்டியவர்கள் குறித்த முக்கிய தகவல்கள் இதோ.