அடுத்த பிளான் என்ன?.. ஆளுநருடன் இன்று மாலை விஜய் சந்திப்பு..!May 8, 2026 தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மாலை ஆளுநரை நேரில் சந்திக்க உள்ள நிலையில், தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு குறித்துப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.