சினிமால அது அதிகம்.. ஆனால், பணம் சம்பாதிக்கலாம்.. விசித்ராவின் கசப்பான அனுபவங்கள்..!July 14, 2026 சினிமாவில் நிரந்தர நட்போ, எதிரியோ கிடையாது என்பதால் எல்லை வகுத்து வாழ்வதே நிம்மதி என நடிகை விசித்ரா தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.