வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்! உங்க பெயர் இருக்காணு இதுல உடனே செக் பண்ணுங்க..!February 23, 2026 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் பொதுமக்கள் தங்கள் பெயர் உள்ளதா என்பதை உடனே சரிபார்க்க அதிகாரிகள் அறிவுறுத்தினர்.