கண்ணீருடன் வீடு வீடாக ஏறி இறங்கும் ஏழை வியாபாரி.. கைகொடுத்த பொதுமக்கள்..!July 28, 2026 கோவையில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட புகாரில், சி.சி.டி.வி காட்சிகளைப் புகார்தாரரையே வாங்கி வரக்கூறி சிங்காநல்லூர் போலீசார் அலட்சியம் காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.