திகுதிகுவென எரிந்த கார்.. பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. நொடிப்பொழுதில் சுதாரித்த ஓட்டுநர்..! (வீடியோ)March 20, 2026 கோவை அவிநாசி சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது