வியர்வையுடன் கூடிய கடுமையான முதுகு வலி.. அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..!March 28, 2026 முதுகின் மேல் பகுதியில் வலி இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என இதய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.