வான்வழித் தாக்குதல் இல்லை.. இது பாதுகாப்பு ஒத்திகை.. இந்திய விமானப்படையின் அதிரடி ஒத்திகை..!April 25, 2026 கோவை சூலூர் பெரிய குளத்தில் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை எடுத்து தீயை அணைக்கும் சாகச ஒத்திகையை இந்திய விமானப்படை வீரர்கள் வெற்றிகரமாக நடத்தினர்.