இதுதான் எங்க பலம்.. எஸ்.பி.வேலுமணி பெயரைக் கேட்டதும் உற்சாகத்தில் துள்ளிய அதிமுக உறுப்பினர்கள்..!May 11, 2026 சட்டப்பேரவையில் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்றபோது, அதிமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி உற்சாகமாக வரவேற்ற நிகழ்வு உட்கட்சி பூசல் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சட்டைப் பையில் ‘அம்மா’வின் படம்.. சட்டசபையில் கவனம் ஈர்த்த செங்கோட்டையன்..!May 11, 2026 தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்ற செங்கோட்டையன், தனது சட்டைப் பையில் ஜெயலலிதாவின் படத்தை வைத்து வந்து விசுவாசத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான தருணம்.