ஜனநாயகன் வசூல் வேட்டை.. ஒரு மணிநேரத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்..!July 16, 2026 விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ உலகளவில் முன்பதிவில் சாதனை படைத்து வருகிறது. இங்கிலாந்தில் மட்டும் சில மணிநேரங்களில் ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.