நீண்ட நேரம் செல்போன் பயன்பாடு: நடிகை ஷகிலாவுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?..August 13, 2026 தவறான உடல் நிலையில் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தியதால் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, பிரபல நடிகை ஷகிலாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.