பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!September 23, 2026 சினிமாவில் அமைதியான விஜய்யை அரசியலில் இவ்வளவு பெரிய தலைவராக எதிர்பார்க்கவில்லை என்றும், அவரது வெற்றிக்கு அதிர்ஷ்டமே முக்கியக் காரணம் என்றும் நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.