90 அடி அருவி, கிழிந்த தசைநார்.. உயிரை கொடுத்து நடிச்சிருக்கேன் ராஷ்மிகா எமோஷனல்..!September 23, 2026 ‘மைசா’ படப்பிடிப்பின் போது 90 அடி அருவியில் குதித்தது மற்றும் கடுமையான காயங்களுடன் உழைத்தது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்து பேசியுள்ளார்.