காமன்வெல்த் வெள்ளிப் பதக்க வீரரை நேரில் பாராட்டிய நடிகை சிம்ரன்..!August 28, 2026 காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோவில்பட்டியைச் சேர்ந்த தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்துப் பாராட்டினார்.