Browsing: ஹேமா ராஜ்குமார் பிக்பாஸ் 10

விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புகழ் நடிகை ஹேமா ராஜ்குமார் விரைவில் தொடங்கவுள்ள ‘பிக்பாஸ் சீசன் 10’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொள்ளவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.