Browsing: வாழ்க்கை பாடம்

சினிமாவில் நிரந்தர நட்போ, எதிரியோ கிடையாது என்பதால் எல்லை வகுத்து வாழ்வதே நிம்மதி என நடிகை விசித்ரா தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.