Browsing: ராமநாதபுரம் டீசல் கசிவு

கோவையில் கான்கிரீட் கலவை வாகனத்திலிருந்து சாலையில் கொட்டிய டீசலால், இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின. அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.