Browsing: யூத் 15 நாள் பாக்ஸ் ஆபீஸ்

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘யூத்’ திரைப்படம், கடந்த 15 நாட்களில் உலகளவில் ஈட்டியுள்ள மொத்த வசூல் விவரங்கள் வெளியாகி சாதனை படைத்து வருகின்றன.