Browsing: மு க ஸ்டாலின் வாழ்த்து அமைச்சர் வன்னி அரசு

புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள வன்னி அரசு மற்றும் ஷாஜஹான் ஆகியோருக்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் மற்றும் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.