அரசுப் பள்ளிகளில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி த.வெ.க நிர்வாகிகள் அரசியல் பரப்புரை செய்வதாக பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம்.
சாதாரண யூடியூபராக இருந்து மாண்புமிகு அமைச்சராக உயர்த்திய முதலமைச்சர் விஜய்க்கு, கல்வி அமைச்சர் ராஜ்மோகன் நெகிழ்ச்சியான முறையில் நன்றி தெரிவித்துள்ளார்.