Browsing: முதலமைச்சர் ஜோசப் விஜய் தவெக அரசு

கோவையில் சிறுமி கொலை வழக்கில் தனக்கு நிதி வேண்டாம் என்றும், தன் சம்மதமின்றி குழந்தையின் உடல் எரிக்கப்பட்டுள்ளதாக தாயார் பவித்ரா குற்றம்சாட்டியுள்ளார்.