ஆண்களே கவனத்திற்கு.. முடி உதிர்வைத் தூண்டும் உங்கள் உணவுப் பழக்கங்கள் இவைதான்..!July 11, 2026 ஆண்களின் முடி உதிர்வுக்குப் பின்னால் இருக்கும் உணவுப் பழக்கங்கள் என்னென்ன? ஆரோக்கியமான கூந்தலைப் பெற தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.