Browsing: மீடூ சின்மயி அறிக்கை

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ராப்பர் வேடன் அமைச்சரைச் சந்தித்ததற்குப் பாடகி சின்மயி தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனமும் கொந்தளிப்பும் தெரிவித்துள்ளார்.