உணவில் புழுக்கள்.. மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?..July 15, 2026 கோவை இந்துஸ்தான் கல்லூரி விடுதியில் உணவில் புழுக்கள் இருந்ததாக மாணவிகள் போராட்டம். உரிய நடவடிக்கை எடுக்க நிர்வாகத்திற்கு கோரிக்கை.