Browsing: மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு

நீட் தேர்வு என்பது ஒரு மிகப்பெரிய முறைகேடு என்றும், அது ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் சாடியுள்ளார்.