Browsing: பெண் தாக்கி சங்கிலி பறிப்பு

கோவையில் சிறுவர்கள் விளையாடிய பந்து சுவரில் பட்ட தகராறில் பெண்ணைத் தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.